Skip to main content

ஐபிபிஎஸ் புரொபெஷனரி அதிகாரி தேர்வு - அட்மிட் கார்டு வெளியானது

ஐபிபிஎஸ் புரொபெஷனரி அதிகாரி தேர்வு

பொதுதுறை வங்கிப் பணிக்கான, புரொபெஷனரி அதிகாரி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிபிஎஸ் தேர்வு வங்கிப்பணியில் சேர்வதற்கு நடத்தப்படும் தேர்வுகளில் ஒன்றாகும்.

2018-ஆம் ஆண்டு புரொபெஷனரி அதிகாரி பணித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் அட்மிட் கார்டை பின்வரும் ஐபிபிஎஸ் இணையதளத்தில் அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

http://ibps.sifyitest.com/ibpsot8aug18/clpoea_sep18/login.php?appid=78af7ec0bfedb7be9ca61a3ae6877dba

முதன்மைத் தேர்வு (Preliminary Exam) அக்டோபர் 13, 14, 20 மற்றும் 21ஆம் தேதிகளில் நடைபெறும். மெயின் தேர்வு (Main Exam) நவம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

முதன்மைத் தேர்வு முடிவுகள் அக்டோபர் அல்லது நவம்பரில் வெளியாகும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வில் பங்குபெறுவர். மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2019 ஆம் ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு பின்வரும் ஐபிபிஎஸ் இணையத்தளத்தை அணுகவும் 

https://www.ibps.in/

IBPS Professional Officer Selection Exam- Admid card had released

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.