Skip to main content

ஐபிஎல் இன்றைய ஆட்டம்: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐபிஎல் இன்றைய ஆட்டம்

ஐபிஎல் போட்டியின் 31-வது ‘லீக்’ ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (ஏப்ரல் 15 ஆம் தேதி) இரவு 8 மணிக்கு நடக்கிறது.

இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - விராத் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் இன்றைய ஆட்டம்

மும்பை அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

பெங்களூரு அணி 1 வெற்றி, 6 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

IPL 2019: League match 31 - Mumbai Indians vs Royal Challengers Bengaluru

ஐபிஎல் இன்றைய ஆட்டம்

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.