Skip to main content

ஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு!

icc world cup 2019 wales

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. ஜூலை 14 ஆம் தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கேப்டன் பொறுப்பு ஏற்றபின் 19 சதங்கள் விளாசியுள்ளார். மற்ற 9 அணி கேப்டன்களின் ஒட்டுமொத்தமாக 18 சதங்களே அடித்துள்ளனர்.

உலகக்கோப்பை நடைபெறும் இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தத் தொடரில் அதிக சதங்களை எதிர்பார்க்கலாம்.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இதற்கு மே 25 ஆம் தேதி நியூசிலாந்தையும், மே 28 ஆம் தேதி வங்கதேசத்தையும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா எதிர்த்து விளையாடுகிறது. 

Virat Kohli Scored Highest Number of Centuries than other captains

icc world cup cricket

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.