Skip to main content

ஐசிசி உலகக்கோப்பை 2019: இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்!

ஐசிசி உலகக்கோப்பை 2019

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 6 வது நாளான இன்று ஜூன் 4 ஆம் தேதி கார்டிப்பில் நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணியில் நுவான் பிரதீப்பிற்கு பதிலாக ஜீவன் மென்டிஸ் சேர்க்கப்பட்டு உள்ளார்.  குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடர்ந்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குசல் பெரேரா மற்றும் கருணாரத்னே விளையாடி வருகின்றனர்.

தற்போது 9 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி 76 ரன்கள் எடுத்துள்ளது. 

ICC World Cup 2019: 7 Th League Match Afganistan Vs Srilanka.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.