Skip to main content

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ்: உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றார் தமிழக வீரர் சத்யன்!

உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றார் தமிழக வீரர் சத்யன்!

சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சார்பில் ஆசிய கோப்பை போட்டி ஜப்பானில் நடந்தது.

இதில் நேற்று நடந்த 5, 6-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சத்யன் 4-11, 8-11, 8-11, 12-14 என்ற நேர் செட் கணக்கில் லின் யுன் ஜூவிடம் (சீனதைபே) தோல்வியை தழுவினார்.

உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றார் தமிழக வீரர் சத்யன்!

இருப்பினும் சத்யன் 6-வது இடத்தை பிடித்ததன் மூலம் சீனாவில் அக்டோபர் மாதம் நடக்கும் உலக கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அர்ஜுனா விருது வழங்கி கவுரப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Asian Cup table tennis: Sathiyan finishes sixth after impressive run, qualifies for World Cup

உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றார் தமிழக வீரர் சத்யன்!

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.