Skip to main content

7 ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 65 சதவீத வாக்குகள் பதிவு!

மக்களவை தேர்தல்

உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் மே 19 ம் தேதி 7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது.

இந்த 7 ஆம் கட்ட தேர்தலில் ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 59 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இதில் மொத்தம் 59 சதவீத வாக்குகள் பதிவாகின.

7 th phase election

7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் - மே 19 - மொத்தம் 59 தொகுதிகள் 

1. மேற்கு வங்கம் - 9 தொகுதிகள் - 76%
2. மத்திய பிரதேசம் - 8 தொகுதிகள் - 75%
3. இமாசல பிரதேசம் - 4 தொகுதிகள் - 72%
4. ஜார்க்கண்ட் - 3 தொகுதிகள் - 71%
5. பஞ்சாப் - 13 தொகுதிகள் - 66%
6. சண்டிகர் - ஒரு தொகுதி - 63%
7. உத்தர பிரதேசம் - 13 தொகுதிகள் - 58%
8. பீகார் - 8 தொகுதிகள் - 53%

7 th phase election

இதனுடன் தமிழகத்தில் விட்டுப்போன திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை அனைத்தும் மே 23 ஆம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 Around 65% Voting Recorded in the Seventh and Final Phase

7 th phase election
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.