Skip to main content

22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள்: அதிமுக திமுக முறையே 11 தொகுதிகளில் முன்னிலை!

22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள்

மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கையும் தற்போது நடைபெற்று வருகிறது.

VOTE COUNTING IN TAMILNADU

தற்போதைய முன்னிலை நிலவரம் படி, திமுக 11, அதிமுக 11 இடங்கள் என இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

இவர் தினகரனின் அமமுக கட்சியில் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu bypoll results: DMK and ADMK evenly split

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.