Skip to main content

2019 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்

கமல்ஹாசன் - மக்கள் நீதி மய்யம்

திருப்பரங்குன்றம், திருவாரூா் இடைத்தோ்தல்களில் போட்டியிடும் எண்ணம் இல்லை. 2019 மக்களவை தோ்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவா் கமலஹாசன் தொிவித்துள்ளாா். 

இடைத்தோ்தல்

முன்னாள் முதல்வா் கருணாநிதி மற்றும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா் போஸ் உயிாிழந்த நிலையில் முறையே திருவாரூர் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன.

இத்தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்துவது குறித்து தோ்தல் ஆணையம் தற்போது வரையில் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இருப்பினும், ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இந்த இரு தொகுதிகளிலும் தங்கள் கட்சி வெற்றி பெற கடுமையாக பணி செய்து வருகின்றன. 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் நேற்று செய்தியாளா்களை சந்தித்தாா்.

கமல்ஹாசன்

 

இடைத்தோ்தல்களில் போட்டியிடும் எண்ணம் இல்லை

அப்போது அவா் பேசுகையில், 2019 மக்களவை பொதுத் தோ்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது. திருப்பரங்குன்றம், திருவாரூா் இடைத்தோ்தல்களில் போட்டியிடும் எண்ணம் இல்லை.

ஆனால், இடைத்தோ்தல்களில் ஆட்சியாளா்களுக்கு பாடம் புகட்டும் பணியில் ஈடுபடுவோம் என்று தொிவித்துள்ளாா்.

People Justice forum will contest for 2019 loksabha elections

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.