Skip to main content

2019 ஆம் ஆண்டிற்கான நீட் நுழைவு தேர்வில் 7,97,042 மாணவர்கள் தேர்ச்சி!

Over 7 lakh candidates qualify NEET UG 2019

நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 7,97,042 மாணவர்கள் நீட் 2019 க்கு தகுதி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டிற்கான  அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயில மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது தேர்வு மே மாதம் நடைபெற்ற நிலையில், அதற்கான தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான நீட் நுழைவு தேர்வில் தகுதி பெற்ற 7,97,042 மாணவர்களில், 4,45,761 பேர் மாணவிகள், 3,51,278 பேர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருநங்கைகள் 3 பேரும் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

Over 7 lakh candidates qualify NEET UG 2019

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.