Skip to main content

15 நிமிடங்களில் சுவையான தேன்குழல் முறுக்கு!

15 நிமிடங்களில் சுவையான தேன்குழல் முறுக்கு!

தேவையான பொருட்கள்:

மைதா மாவு,
எண்ணெய்,
நெய்,
சீரகம்,
பெருங்காயத்தூள்,
உப்பு,
தேங்காய்ப்பால்.

செய்முறை 

ஒரு ஆழாக்கு மைதா மாவை ஐந்து நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் சூடான எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் சேருங்கள்.

பிறகு, மாவில் அரை ஸ்பூன் சீரகம், சிறிது பெருங்காயத்தூள், உப்பு கலந்து, தேவையான தேங்காய்ப்பால் ஊற்றி முறுக்கு பதத்துக்கு மாவு பிசைந்து அச்சில் பிழிந்தால், மொறுமொறு தேன்குழல் தயார்.

15 Minutes evening snacks .

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.