Skip to main content

13 ஆயிரம் காலி ரயில்வே பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு - பியூஷ் கோயல்

பியூஷ் கோயல்

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 13 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடத்தப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இனி இணைய வழி தேர்வுகள் நடத்தப்படும் என்றும், நேர்முகத் தேர்வுகள் கிடையாது என்றும் தெரிவித்தார்.

 

railway

 

மேலும், ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 13 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் தேர்வுகள் நிரப்பப்படும் என்றும், 10 ஆயிரம் ரயில்வே காவல் துறை பணியிடங்களில் 50 சதவீதம் இடஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் துறை சார்ந்த இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.  

Selection exams will be conducted for 16, 000 railway posts - Piyush Goyal

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.