Skip to main content

12 வது ஐசிசி உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு!

இந்தியா

2019 ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30 ஆம் தேதி முதல் ஜூலை 14–ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன.

world cup

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ரிஷாப் பண்ட், அஸ்வின் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.

world cup

கூட்டத்திற்கு பின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் தேர்வாளர்கள் வீரர்கள் விவரத்தை அறிவித்தனர். 

  1. விராட் கோலி (கேப்டன்),
  2. ரோகித் சர்மா,
  3. ஷிகர் தவான்,
  4. கே.எல்.ராகுல்,
  5. மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்),
  6. கேதர் ஜாதவ்,
  7. ஹர்த்திக் பாண்ட்யா,
  8. விஜய் சங்கர்,
  9. குல்தீப் யாதவ்,
  10. யுஸ்ந்திரா சாஹல்,
  11. ஜஸ்பிரித்  பும்ரா,
  12. புவனேஷ்வர் குமார்,
  13. முகமது ஷமி,
  14. ரவீந்திர ஜடேஜா,
  15. தினேஷ் கார்த்திக்.

ICC World Cup: Indian squad announced today Pant And Ambati Rayudu dont make the cut in 2019 World Cup!

இந்தியா

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.