Skip to main content

10 வது முடித்தவர்களுக்கான ஐடிஐ பயிற்சி வகுப்பில் சேர அறிவிப்பு வெளியீடு!

 ஐடிஐ பயிற்சி

தமிழக அரசால் நடத்தப்படும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகத்தில், 2019-2020 ஆம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:31-5-2019
கலந்தாய்வு குறித்த விவரங்கள் வெளியாகும் நாள்: ஜூன் மாதம்.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, சேலம் விழுப்புரம் என 7 மண்டலங்களில் உள்ள 32 இடங்களில், மாவட்ட கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

 ஐடிஐ பயிற்சி

பின்வரும் இணையதள முகவரியில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் பற்றி தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

http://skilltraining.tn.gov.in/DET/ITItrades/ititrades.html

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், பின்வரும் இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்,

http://skilltraining.tn.gov.in/DET/

 ஐடிஐ பயிற்சி

மேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு பின்வரும் இணையதள முகவரியை அணுகவும்,

http://skilltraining.tn.gov.in/DET/Cand_Reg/prospectus_online_iti_admission_2019.pdf

ITI Admission Through District Counselling Application 2019 Upto 31-05-2019

iti3

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.