Skip to main content

விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘நோட்டா’‍ -ரவுடி அரசியல்வாதியான கதை

விஜய் தேவரகொண்டா

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ திரைப்படம் இன்று வெளியானது. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா அறிமுகமாகிறார்.

தெலுங்கு நடிகரின் தமிழ் அறிமுகமாக இருந்தாலும், சென்னையில் அதிகாலை முதலே காட்சிகள் போடப்பட்டன. 

மேலும் தமிழகத்தில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையிலும், இப்படத்தைப் பார்க்க, மழையைக் கூட பொருட்படுத்தாமல் அதிகாலை காட்சியை பார்க்க தியேட்டர்களுக்கு அதிகமானோர் வந்திருந்ததை பார்க்க முடிந்தது. 

கவுரவத்தோற்றத்தில் முருகதாஸ்:

விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழில் நல்ல அறிமுக படமாக அமைந்ததோடு, படத்தை தனது ஸ்டைலில் கொண்டு செல்கிறார். அதே போல் ஹீரோயின் சஞ்சனாவின் நடிப்பு அருமை. ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தில் கவுரவத் தோற்றத்தில் திரையில் தோன்றுகிறார். 

 

விஜய் தேவரகொண்டா

 

முதல் பாதியில் ரவுடியாக நெருப்பாக நடித்துள்ள விஜய் தேவரகொண்டா, இரண்டாம் பாதியில் ரவுடி முதல்வராக அசத்தியுள்ளார். 

ரவுடி அரசியல்வாதியான கதை:

முதல் பாதியில் ரவுடியாக நெருப்பாக நடித்துள்ள விஜய் தேவரகொண்டா, இரண்டாம் பாதியில் ரவுடி முதல்வராக அசத்தியுள்ளார். 

மொத்தத்தில் ரவுடி அரசியலுக்கு வருவது மக்களுக்கு எத்தகைய சூழ்நிலையை உருவாக்கும் என்பதை விவரித்துள்ளது  இப்படம்.

Vijay Deverakonda's new film Nota - a rowdy changes into politician is the story of the film

 

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.