Skip to main content

வாக்கெடுப்பு காரணமாக - கனடா பாராளுமன்றம் கலைப்பு!!!

கனடா பாராளுமன்றத்திற்கு வரும் 21-10-2019 அன்று நாடுதழுவிய அளவில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் டுருடேயு, அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட்-ஐ இன்று சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு பரிந்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து  ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட் இன்று ஒப்புதல் அளித்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.

Canada PM Justin Trudeau dissolves parliament, begins reelection bid ahead of October 21 vote

அமைதிகாக்கும் பணியில் கனடா பெண் காப்பாளர்களையும் இணைக்க முடிவு!

மாலிக்கான அமைதிகாக்கும் பணிக்காக கனடா பெண் காப்பாளர்களையும் அனுப்ப முடிவு செய்துள்ளது.

எளிதில் குடியுரிமை; நல்ல வேலை; வாரி வழங்கும் சம்பளம்; கைகூப்பி வரவேற்கும் கனடா!

கனடா: வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமையை வாரி வழங்க, கனடா அரசு முடிவு செய்துள்ளது.

கனடா தமிழர்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பொங்கல் வாழ்த்து உரை

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்கு வாழும் தமிழ் சமூகத்தினருக்கு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.வேட்டி சட்டை அணிந்து தமிழர்களோடு பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

கனடா உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 7ஆவது இடம்!

2017ஆம் ஆண்டின் உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கனடா ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் இவ்வருடம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவின் புகழ்பெற்ற நகைச்சுவை உலகின் சகாப்தம் மரணம் !

கனடாவில்,ஒட்டாவாவின் புகழ்பெற்ற காமெடி நடிகர் மைக் மெக்டொனால்ட் தனது 63 வைத்து வயதில் காலமானார்.சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிப்படைந்திருந்த இவர்,சனிக்கிழமை இரவு காலமானார்.

இந்திய வரைபடத்தில் தவறு: சர்ச்சைக்கு விளக்கமளித்த கனடா அரசு

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கனடா பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்திய வரைபடம் தவறுதலா இடம்பெற்றிருந்ததாக எழுந்த சர்ச்சைக்கு கனடா அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிப்ரவரி 24ஆம் திகதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

 

அப்போது அங்கிருந்த இந்திய வரைபடத்தில் தவறு இருந்தால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

எனவே இந்த விடயத்தை கனடா அரசின் கவனத்துக்கு இந்திய அரசு எடுத்துச் சென்றது.

 

கனடாவில் நச்சு வாயு தாக்கி பச்சிளம் குழந்தை பலி: இருவர் கவலைக்கிடம்

ஒன்டாரியோ பகுதில் உள்ள பார்ரி நகரத்திலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இங்குள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து காலை 8.30 மணியளவில் பார்ரி தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது.

Subscribe to கனடா