Skip to main content

பொதுத்துறை வங்கிகளில் அதிகாரி பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்

பொதுத்துறை வங்கி

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 4102 புரோபஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

பணியின் பெயர் : புரோபஷனரி அதிகாரி

காலிப்பணியிடங்கள் : 4,102 

கல்வி தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் 55 % மதிப்பெண்களுடன் ஒரு பட்டப்படிப்பு  

வயது வரம்பு : 20-30 

சம்பளம் : ரூ. 23,700/- முதல் 42,020/- வரை 
 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-08-2018 முதல் 04.09.2018

தேர்வு கட்டணம் 

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 ரூபாய் 

பிற பிரிவுகளுக்கு 600 ரூபாய்   

மேலும் விபரங்களுக்கு பின்வரும் சுற்றறிக்கையை படிக்கவும்  

http://www.ibps.in/wp-content/uploads/CWE_PO_MPS_VIII.pdf

ஆன்லைனிலின் விண்ணப்பிக்க : http://ibps.sifyitest.com/ibpsot8aug18/

தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தப்படும், தேர்வுகள் குறித்த அனைத்து தகவல்களும் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.