Skip to main content

மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டம்!!!

crop insurance

துவக்கம்: 2016 

நோக்கம்: இத்திட்டமானது வெள்ளம், மழை, சூறாவளி, பஞ்சம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் உணவுப்பயிர்கள், உணவுத் தானியங்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் போன்ற பயிர்களுக்கு காப்பீட்டை வழங்குகிறது.

திட்ட விளக்கம்:

  • காரி பயிர்களுக்கு 2%, ரபி பருவப் பயிர்களுக்கு 1.5% என்ற வீதத்தில் ஒரே சீரான காப்பீட்டுக் கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும்.
  • தோட்டப்பயிர்களுக்கு 5% செலுத்தவேண்டும். மீதி கட்டணத்தை அரசு செலுத்தும்.
  • அரசு வழங்கும் மானியங்களுக்கு உச்ச வரம்பு இல்லை.

மேலும் விபரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியை அணுகவும்,  

https://pmfby.gov.in/

Pradhan Mantri Fasal Bima Yojana Offered By Ministry of Agriculture and Farmers Welfare

crop insurance

 

Tamil