Skip to main content

குரூப் 2 தேர்வுக்கான தேதிகள் வெளியிடப்பட்டது

டி.என்.பி.எஸ்.சி

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. 

இதில் தற்போது குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பிற பிரிவு என தனித்தனியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 1,199 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு, வரும் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு பணி தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் இணையம் மூலம் வரும் செப்டம்பர் 9 ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உதவி வணிக வரி அலுவலர், சார் பதிவாளர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. 

மேலும் விபரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியை அணுகவும்

http://www.tnpscexams.in/

http://www.tnpsc.gov.in/notifications/2018_15_group_ii_services.pdf

Group 2 exam dates have been announced

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.